புிரதேச  செயலாளரின் அறிவித்தல்

அதற்கமைய இவ் அலுவலகத்திற்கு  ஏற்புடைய தகவல்களை பின்வருாமாறு ஒப்படைக்க முடியும்.

 

இவ் அலுவலகத்தின் தகவல் உத்தியோகத்தர் பிரதேச  செயலாளர் திருமதி பீ.ஜீ.நயோமி டீ. சந்தமாலி (தொ.இ. 091-2275835) ஆவார் தகவல் உத்தியோகத்தர் இல்லாத சந்தர்ப்பத்தில் மாற்றுத் தகவல் உத்தியோகத்தராக நிர்வாக உத்தியோகத்தர் திரு என்.பீ. உஸ்கொட ஆரச்சி (தொ.இ. 091-2275835) செயலாற்றுவார்.

மேல் குறிப்பிட்ட உத்தியோகத்தர்களால் வழங்கப்படும் தகவல்கள் தொடர்பாக நீங்கள் திருப்தியடையாதிருப்பின் , அச் சந்தர்ப்பத்தில் பெயரிட்ட உத்தியோகத்தரான  என்னிடம் தங்களது  மேன்முறையீட்டை சமர்ப்பித்தல் முடியும். 

 

          dsnew                                 nayomi Sandamali                              aophoto 
பெயரிட்ட உத்தியோகத்தர்   தகவல் உத்தியோகத்தர   மாற்றுத் தகவல் உத்தியோகத்தர்
திரு.எம்.எம்.எம்.சர்பாஸ   திருமதி பீ.ஜீ. நயோமி டீ. சந்தமாலி   திரு. ஜி.டி.வி.என். தந்திரிகே
பிரதேச  செயலாளர   உதவி பிரதேச  செயலாளர   நிர்வாக உத்தியோகத்தர்
தொ.இ. 091-2275834   தொ.இ. 091-2275835   தொ.இ. 091-2274338
               071-667 3747                  071-555 3897                   071-8676074
மின்னஞ்சல் - இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.    மின்னஞ்சல் - இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.    மின்னஞ்சல் - இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும். 

 

red star விருத்தி தகவல்களின் கீழ் எம்மால் வழங்கக் கூடிய தகவல்கள்

புிரிவின் சனத்தொகை, களங்கள்; தொடர்பான விபரங்கள்………..போன்றவற்றுக்காக வளப் பக்கவுருவை தரவிறக்கம் செய்துக்கொள்ளவும்

அறிமுகம் ( அத்தியாயம் 1)

பிரிவின் சனத் தொகை ( அத்தியாயம் 2)

கல்வி ( அத்தியாயம் 3)

சுகாதாரம் ( அத்தியாயம் 4)

கட்டிடங்கள் மற்றும் வீடுகள் ( அத்தியாயம் 5)

காணி விவசாய கால் நடை வளங்கள் மற்றும் இயல்திறன்கள்; ( அத்தியாயம் 6)

கைத்தொழில்கள் மற்றும் சேவைகள்  ( அத்தியாயம் 7)

பிரிவின் வரவு மற்றும் செலவு விபரங்கள் ( அத்தியாயம் 8)

பிரிவின் பொருளாதார உட்கட்டமைப்பு வசதிகள்  ( அத்தியாயம் 9)

சமய கலாசார மற்றும் சமூக சேவை அலுவல்கள் ( அத்தியாயம் 10)

சந்தை மற்றும் நிதி நிறுவனங்கள் ( அத்தியாயம் 11)

தேவையான விண்ணப்பங்கள் மற்றும் சட்டத்தை இங்கிருந்து பதிவிறக்கவும்.

News & Events

01
ஜூன்2026

வெசாக் கொண்டாட்டங்கள் 2026

வெசாக் வாரத்தை முன்னிட்டு சமூக மேம்பாட்டுக் கிளையால் ஏற்பாடு...

16
ஜூலை2025
காதல் என்பது பள்ளிக்கூடம் திட்டம்

காதல் என்பது பள்ளிக்கூடம் திட்டம்

செனெஹசாய் சாலை திட்டத்துடன் இணைந்து, பெய்ராத்துடுவா தொடக்கப்பள்ளியில் "புத்தகங்கள்...

குடியுரிமை சாசனம்

Scroll To Top